Easy 24 News

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக நாவலடி-கல்லடி பிரதான வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக குறித்த பகுதியினுாடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன்...

Read more

மின்னேரியா பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி யானை உயிரிழப்பு

மின்னேரியா – ரத்மலே காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. வனவிலங்குகளை வேட்டையாடுவோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, குறித்த யானை உயிரிழந்துள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு...

Read more

முன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து...

Read more

புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் முன்வைக்க முடியுமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த...

Read more

இரவு விழுந்த குழியில் பகலில் விழ மாட்டோம்

புதிதாக அமைக்கப்படப் போவது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையே எனவும், இதனைஅமைக்கும் போது இரவு விழுந்த குழியில் பகலிலும் விழுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லையெனவும் ஐக்கிய தேசியக்...

Read more

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்...

Read more

கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது

கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நாளை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்தக்...

Read more

புதிய அமைச்சரவை இன்று நியமனம்

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில்...

Read more

ஐ.தே.க.யின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காதிருக்க 6 முதலமைச்சர்கள் தீர்மானம்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காதிருக்க 06 மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களே இந்த தீர்மானத்துக்கு...

Read more

மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை பறைசாற்றும் மக்கள் கூட்டம் இன்று

கிடைக்காமல் போன ஜனநாயகத்தை சரியான முறையில் வென்றெடுப்பதற்காக இன்று (17) நண்பல் காலி முகத்திடலில் பாரிய மக்கள் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்...

Read more
Page 1384 of 2227 1 1,383 1,384 1,385 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News