Easy 24 News

வெள்ளம் பாதித்த வன்னிக்கு- அரசியல்வாதிகள் படையெடுப்பு!!

கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல்­ரா­ஜ­பக்ச, டக்­ளஸ் தேவா­னந்தா, இ.அங்­க­யன் மற்றும் சந்­தி­ர­கு­மார், தவ­ராசா ஆகி­யோர் ஆளு­நர் சகி­தம் சென்று வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளைச் சந்­தித்­துக்...

Read more

ஈ.பி.டி.பி கட்­சி­யின் உறுப்­பி­னரை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை : காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு

காணா­மல் ஆக்­கப்­ப­டு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்த ஈ.பி.டி.பி கட்­சி­யின் உறுப்­பி­னரை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்று வவு­னி­யா­வில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­க­ளின் சங்­கத்­தின் தலைவி காசிப்­பிள்ளை ஜெய­வ­தனி...

Read more

வேற்றுக் கிரகவாசிகள் பூமிக்கு அனுப்பிய தகவல்!

பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், ரஷ்ய...

Read more

மக்­க­ளது அபி­வி­ருத்­தியே -எமது முக்­கிய நோக்­கம்

மக்­க­ளின் அபி­வி­ருத்­திக்­கா­கவே செயற்­பட வேண்­டும். அதுவே சிறந்­தது. போக்­கு­வ­ரத்து மற்­றும் வானூர்­திச் சேவை­க­ளின் அபி­வி­ருத்­தி­கள் இந்த நோக்­கத்­து­டனே முன்னெ­ டுக்­கப்­ப­டும். இவ்­வாறு போக்­கு­வ­ரத்து மற்­றும் வானூர்­திச் சேவை­கள்...

Read more

இந்தோனேசிய சுனாமி: உயிரிழப்பு எண்ணிக்கை 429 ஆக அதிகரிப்பு

முன்னெச்சரிக்கை இன்றி இந்தோனேசிய தீவுகளை கடந்த சனிக்கிழமை தாக்கிய சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்திருப்பதோடு 1,400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேற்கு ஜாவா மற்றும்...

Read more

ஏழுமலையானை தரிசிக்க 14 மணி நேரம் காத்திருப்பு

தொடர் விடுமுறையால் திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நேற்று சுவாமி தரிசனம் செய்ய 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்....

Read more

நாய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்த கருத்தடை !!

நாட்டில் தற்போது கானப்படும் கட்டாலி நாய்களை அழிப்பதற்கான தடை உள்ளமையினால் நாய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்த கருத்தடை முறமை நடைமுறைப்படுத்தப்படுவதாக யாழ்ப்பாணம் கால் நடை வைத்திய அதிகாரி தெரிவித்தார்....

Read more

முல்லைத்தீவில் இறந்த சிறுமி – அதிரவைக்கும் காரணம்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரைப் பகுதியில் கிருமித் தொற்று காரணமாக திடீர் காச்சலின் காரணமாக 9 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் பரிதாபகரமாக உயிரிழந்தார். முத்தையன்கட்டு இடதுகரைப்...

Read more

யாழ். நகரின் பிரபல பாடசாலையின் மணலை திருடிய நபர்கள் – காணொளியில் சிக்கினர்

யாழ். நகரின் பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெறும் கட்டுமானப் பணிக்காக பறிக்கப்பட்டிருந்த மணலை இரஙு நேரம் ஓர் கண்டர் வாகனத்தில் களவாடிச் சென்றுள்ளனர். யாழ். நகரின் மத்தியில்...

Read more

சிறிய வெங்காயச் செய்கைக்கு இலவச காப்புறுதி கிடைப்பதில்லை – விவசாயிகள் கவலை

யாழ்ப்பாணத்தில் பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்வது கிடையாது. ஆனால் அதற்கு இலவச காப்புறுதி உண்டு ஆனால் அதிக விவசாயிகளினால் மேற்கொள்ளும் சிறிய வெங்காயச் செய்கைக்கு இலவச காப்புறுதி...

Read more
Page 1367 of 2227 1 1,366 1,367 1,368 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News