Easy 24 News

விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் – தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்...

Read more

யாழ்ப்பாணத்தில் வீதிவிபத்துக்களை ஏற்ப்படுத்தும் பொலிசார்

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவில் பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற முச்சக்கர...

Read more

பல்கலை மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கை அதிகரிப்பு

பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்...

Read more

லசந்த கொலை, கீத் நொயார் தாக்குதல் இரண்டும் ஒரே மாதிரியாக திட்டமிடப்பட்டவை

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் நேசன் பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நொயார் மீதான தாக்குதல் மற்றும் அவரை சித்திரவதைசெய்தமை ஆகியன...

Read more

ஐக்கிய தேசியக் கட்சி பலமான கூட்டணியொன்றை அமைக்க எதிர்பார்ப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி பலமான கூட்டணியொன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிரதமர், ஜனாதிபதி என இருவரையும் தெளிவாக அடையாளப்படுத்த அக்கூட்டணிக்கு முடியுமாக இருக்கும்...

Read more

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவேதான் என பிரதி அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்தார். நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...

Read more

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வாய் திறக்க வேண்டாம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து கருத்துத் தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்....

Read more

மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது :மஹிந்த தேசப்பிரிய கவலை

தேர்தல் நடைபெறாமல் இருப்பதையிட்டு அல்ல நான் கவலைப்படுவது எனவும் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவதையிட்டே நான் அதிகம் கவலைப்படுகின்றேன் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...

Read more

பலாலி இரா­ணுவ முகாமில் சிப்பாய் தற்கொலை

பலாலி இரா­ணுவ பயிற்சி முகா­மில் தூக்­கில் தொங்­கிய நிலை­யில் இரா­ணு­வச் சிப்­பா­யின் சட­லம் மீட்கப்பட் டுள்­ளது. அவர் தவ­றான முடி­வெ­டுத்து உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என்று பலாலி பொலி­ஸார் தெரி­வித்­த­னர்....

Read more

இரா­ம­நா­த­பு­ரம் மீன­வர்­கள் போராட்­டம்

உயி­ரி­ழந்த தமி­ழக மீன­வ­ரின் சட­லத்தை இறு­திச் சடங்குகளுக்காக இந்­தி­யா­வுக்­குக் கொண்­டு­வர வேண்­டும் என்று வலி­யு­றுத்தி தமி­ழக மீன­வர்­கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இன்­றும் இந்த ஆர்ப்­பாட்­டம் தொட­ரும்...

Read more
Page 1333 of 2227 1 1,332 1,333 1,334 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News