Easy 24 News

நல்லூரில் இரு­நாள் சிலப்­ப­தி­ கார முத்­த­மிழ் விழா

யாழ்ப்­பா­ணத் தமிழ்ச்­சங்­க­மும் தமிழ்­நாடு தமிழ்­ஐயா கல்­விக் கழ­க­மும் தமிழ் ஆடற்­கலை மன்­ற­மும் இணைந்து நடத்­தும் இரு­நாள் சிலப்­ப­தி­ கார முத்­த­மிழ் விழா நாளை­யும், நாளை மறு­தி­ன­மும் காலை,...

Read more

சுகாதாரம் தொடர்பில் இலங்கைக்கு வந்த முக்கிய அறிவிப்பு

இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும்...

Read more

தங்கத்தால் அலங்கரிக்கப்படும் நாமல் ராஜபச்சவின் காதலி

பிரபல சினிமா நடிகர் ஜெக்ஸன் என்டனியின் மூத்த மகள் மாதவி என்டனி இலங்கையின் பிரபல சினிமா நடிகைகளில் ஒருவராவார் . ஜெக்ஸன் என்டனியின் குடும்பத்தின் மூன்று பிள்ளைகளும்...

Read more

பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொல்லப்பட்டது நாய் : இலங்கையில் நடந்த கொடுமை

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பலாங்காட – மஸ்சென்ன என்று...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆம் கட்ட கடன் உதவி

சர்வதேச நாணய நிதியம் 2016 இல் இலங்கைக்கு மூன்று வருட கால விஸ்தரிக்கப்பட்ட நிதியில் இரண்டாம் கட்ட கடன் உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த...

Read more

ஆசீர்வாதம் இல்லாத யாப்பை சபையில் முன்வைக்க வேண்டாம்!

மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறாத அரசியலமைப்பொன்றை பாராளுமன்றத்துக்கு முன்வைக்க வேண்டாம் என பௌத்த சாசனத்திற்கான பணிக்குழு சபை விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் அரசாங்கத்தைக் கேட்டுள்ளது. சபையின்...

Read more

சுவிட்ஸர்லாந்தில் இலங்கை ஆசிரியை, விபத்தில் மரணம்

சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இன்று பிற்பகல்...

Read more

மாகாணசபை தேர்தலுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தல்

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின்...

Read more

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு ஆப்பு

அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரமே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்க முடியும் மாறாக அமைச்சுக்களுக்கு எதிராக ஆணைக்குழு நியமிக்க முடியாது. இதனை புரிந்துக்கொள்ளாமல் பொய்யான தகவல்களை கசியவிட்டு அரசியல் செய்ய...

Read more

6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

கொழும்பு-கடுவலை கொத்தலாவல பகுதியில் 6 கோடி ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு நேற்று (புதன்கிழமை)...

Read more
Page 1334 of 2227 1 1,333 1,334 1,335 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News