Easy 24 News

கொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்களே...

Read more

கடும் குளிரில் தவிக்கும் இலங்கை மக்கள்

யாழ்ப்பாண மாவட்டம் நுவரெலியா போன்று கடந்த இரவு மற்றும் காலைப் பொழுதில் மிக கடுமையான குளிர் நிலவியுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் பனிக்காலம் நிலவிவரும் நிலையில்...

Read more

முல்லைத்தீவில் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் பரிதாப பலி

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மனியளவில் இடம்பெற்றுள்ளது....

Read more

அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் பாதிப்பு

அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள...

Read more

எத்தியோப்பியாவில் விபத்து 18 பேர் பலி, 33 பேர் காயம்

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டமையினாலேயே...

Read more

யாழில் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்ததினக் கொண்டாட்டம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்ததினக் கொண்டாட்டம் யாழில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்-பாசையூர் பகுதியில் இந்த நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. பாசையூர் எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில்,...

Read more

புதிய எதிர்க்கட்சி தலைவராக இன்று கடமைகளை பொறுப்பேற்கும் மகிந்த

புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில்,...

Read more

இரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 99வது நிறைவை முன்னிட்டு, நேற்று  99 பானைகளில் பொங்கல் இடம்பெற்றுள்ளது. இரணைமடு குளம் நீர்பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு 99 ஆண்டினை கொண்டாடும் வகையில்...

Read more

யாழில் பிரபல பாடசாலை மாணவனைக் காணவில்லை!!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயிருப்பதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உதயகுமார் பிரியன் (வயது 12) எனும் மாணவனே காணாமல் போயுள்ளான். யாழ்.நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின்...

Read more

பிரபல பாடசாலையொன்றின் மாணவிக்கு அதிபர் செய்த வேலை

வவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம்...

Read more
Page 1332 of 2227 1 1,331 1,332 1,333 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News