Sri Lanka News

ஒரு வார காலமாக தேடப்பட்டு வந்த நெடுந்தீவு மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு..!

ஒரு வார காலமாக காணாமல் தேடப்பட்டு வந்த நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. நெடுந்தீவு...

Read more

சட்டவிரோத மணல் கடத்தல் ; 15 பேர் கைது

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றமை குறித்து, 13 உழவு வண்டிகளுடன், 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை பகுதியில், 11 உழவு வண்டிகளுடன், 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...

Read more

சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

கதிர்காமம் – நாகவீதி – சமுர்தி வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (06) இரவு 7.30 மணியளவில் தனிப்பட்ட காரணத்திற்காக...

Read more

75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

பாணந்துறை – பின்வத்த பிரதேசத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்...

Read more

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

இன்று (07) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நுவரெலியா...

Read more

அரசுக்கு எதிராக தலதா உரை

இப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்துத் தூக்கிச் செல்லும் சம்பவங்களை...

Read more

காணாமல் போனோருக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இல்லை – கஜேந்திரகுமார்

காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது தொடர்பாக...

Read more

வவுனியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் பணிகள் இன்று (07) முதல் இடம்பெறவுள்ளன. இதன்படி, வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர்...

Read more

கொழும்பில் உள்ளோருக்கு இன்று முதல் பைஸர் தடுப்பூசி

கொவிட்-19 வைரசு தடுப்புக்கான அஸ்ட்ராஜெனெகாவின் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இதன் இரண்டாவது தடுப்பு மருந்தாக பைஸர் தடுப்பூசி இன்று முதல் ஏற்றப்படவுள்ளது. அதற்கு அமைவாக இலங்கைக்குக்...

Read more

ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் மேலும் ஒரு பங்கு இறக்குமதி

ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி கொவிட்-19 தடுப்பூசியின் 50,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசி பங்குகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ரஷ்ய...

Read more
Page 938 of 999 1 937 938 939 999