Easy 24 News

Sri Lanka News

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை

மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மிருகங்களின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more

யாழ். மாதகல் மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார் | சிவாஜிலிங்கம்

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின்...

Read more

அவதானம் | கொழும்பு துறைமுக நகரத்தில் முதலை

கொழும்பு துறைமுக நகரத்தின் காலி முகத்திடலை ஒட்டிய செயற்கைக் கடற்கரை பகுதியில் முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள், முதலை தண்ணீரில் இருந்து வெளியேறி,...

Read more

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் | செல்வம்

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இசுரு பாலபெத்தபெந்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த...

Read more

தனியார் துறை ஊழியர்களுக்கு சோகமான செய்தி

தனியார் நிறுவனங்களும் முதலாளிகளும் தமது ஊழியர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க முடியாது என  அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை கருத்திற்கொண்டு தனியார்...

Read more

மதுபானம் மற்றும் சிகரட்டின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறப்பு சந்தைப் பொருள்...

Read more

பாடசாலை மாணவர் தொடர்பில் பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன...

Read more

விராட் கோலியிடமிருந்து சிறந்த ஆற்றலை எதிர்பார்த்துள்ள இந்தியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகவுள்ள 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லியிடமிருந்து சிறந்த ஆற்றல் வெளிப்பாட்டை இந்திய அணி...

Read more

டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக 18 பேரை ஏமாற்றியவர் கைது

டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக 18 பேரை ஏமாற்றிய பொலன்னறுவை கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இதுவரை 18 பேரிடம்...

Read more
Page 937 of 1132 1 936 937 938 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News