Easy 24 News

Sri Lanka News

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் மொத்த விலை குறைந்துள்ளது. புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்...

Read more

3 மணித்தியால மின்விநியோகத் தடையினை அமுல்படுத்த நேரிடலாம் | மின்சார சபை

எரிபொருள் பற்றாக்குறை, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பாதிப்பு ஆகிய காரணிகளினால் எதிர்வரும் நாட்களில் 3 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையினை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை...

Read more

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக இன்று இடம்பெற்றது.

Read more

சீனாவின் யுவான் வான் கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு விதித்துள்ள நிபந்தனை

சீனாவின் யுவான் வான் -05 அறிவியல் மற்றும் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் தானியங்கி அடையாள அமைப்பு இயங்கி முறைமையைப் பேணுதல் மற்றும் இலங்கை...

Read more

நாட்டில் மீண்டும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு | அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவும் அதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ...

Read more

சீன கப்பல் விவகாரத்தில் ஒரு நாட்டை நிச்சயம் பகைத்துக்கொள்ள நேரிடும் | ஹர்ஷ டி சில்வா

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இலங்கைக்கு முக்கியமானவை. சீன கப்பல் விவகாரத்தில் ஒரு நாட்டை நிச்சயம் பகைத்துக்கொள்ள நேரிடும். நாட்டின் வெளிவிவகார கொள்கை அரசியல்...

Read more

அதிகரிக்கப்படும் மின்வெட்டு நேரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

இன்று (15) மற்றும் நாளை (16) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய...

Read more

அமைச்சர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சஜித்

நாட்டை முன்னேற்றுவதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் இன்று(14) காலை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே...

Read more

குருசேத்திர வாழ்வு | வில்லரசன்

குருசேத்திரத்தில்தலைகளைத் தவிரஅத்தனையும் இழக்கபட்டும்முடிவின்றி தொடர்கிறதுவாழ்வுக்கான போர் சில தருணங்களில் முதுகில்மட்டுமில்லாமல் மனங்களிலும்இறக்கப்படுகின்றனதுரோக அம்புகள்.. என் காயங்களில் கொப்பளிக்கும்நினங்களின் சூட்டில் சுவையாற்றுகின்றன எதிரிகளின்கத்திகள் .. புதைந்து போன என்...

Read more

விருமன் | திரைவிமர்சனம்

கதைக்களம் தன்னுடைய தாயின் இறப்புக்கு காரணமானவரை பழிவாங்க நினைக்கும் மனிதனின் வாழ்க்கை குறித்த கதை.விமர்சனம் விருமன் ஊர் தாசில்தாராக பிரகாஷ் ராஜ் இருக்கிறார். இவருக்கு நான்கு மகன்கள்....

Read more
Page 670 of 1077 1 669 670 671 1,077