ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழ் துணை தூதரகத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்களிடம் இன்று கையளித்து...
Read moreவிடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் “இராணுவத்திடம் சரணடையவில்லை எனக் கூறப்படுவது பொய் என தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி எழிலனின் மனைவியும், வடக்கு மாகாண சபையின்...
Read moreயாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியை திருமணம் செய்வதற்கு முயற்சித்த நிலையில் பெற்றோர் அதனை தடுத்ததால் சிறுமியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினருக்கு...
Read moreவவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர்...
Read moreயாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்களற்ற நேரம்...
Read moreஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை மையப்படுத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...
Read moreஉன் கவிதைகளில் ஏன்அடிக்கடி புறாக்கள் பறக்கின்றனஎன்று கேட்கிறான் நண்பன் கவிதைகளில் மட்டுமல்ல நண்பாஎன் கனவுகளிலும்புறாக்களே வருகின்றன நேற்றைய கனவில்நீதிமான்கள்நியாயவான்கள் வாழ்கிறநீண்ட நெடிய கட்டிடத்திலிருந்துபல்லாயிரம் புறாக்கள்ஒவ்வொன்றாகவிழுந்துவிழுந்துதம்மை மாய்த்துக்கொண்டன உடைந்த...
Read moreஆசிரியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இணையவழி கருத்து கணிப்பு இதற்கமைய ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்து கணிப்பொன்றை...
Read moreபிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இலங்கையர்களின் குடியுரிமை மற்றும் இதர சம்பிரதாயங்களை உறுதிப்படுத்தும் செயன்முறை நிறைவடைந்ததும் அவர்களை விரைவாக நாட்டிற்கு மீள அனுப்புவதற்காக, பிலிப்பைன்ஸ்,...
Read more"எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது. வெகுவிரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து,தற்போதைய சூழலைப் பார்த்து ,பின்புலத்தைப் பார்த்து நாங்கள்...
Read more