Easy 24 News

Sri Lanka News

உயிரின் தீபங்கள் | மகானுபவன்

உயிரின் தீபங்கள்சடங்கில்லாத - மனசாட்சியின் தீபங்கள்! ஆண்டுத் திவஷ ஆராதனையல்ல;ஆழ்ந்த பொருளானஅகமும் புறமும் புதுக்கும்அன்பின் விளக்கேற்றல்! ஏற்றிய தீபங்கள்அணையாது ஒளிரவும்அகமும் புறமும்சூழ் இருள் கலையவும்உறுதி கொள்வோம்! தீபவெளிச்சம்திசை...

Read more

யாழ் ராஜா திரையரங்கில் பாலை நிலம்

எம் கலைஞர்களின் படைப்பு ஆதரவளிப்போம்... திரையரங்கில் சென்று படத்தை பார்த்து மகிழ்வோம் பாலை நிலம் திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் வெளியிடப்படுகின்றது 03.12.2022 அன்று மாலை 6.30...

Read more

பொன் இராமநாதன் குருபூஜை

சைவப் பெரு வள்ளலார் சேர். பொன் இராமநாதனின் 92 வது குருபூஜை தினம் இன்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குரு பூசை...

Read more

துப்பாக்கி முனைகளுக்குள் ஒளிர்ந்த தீபங்கள் | தீபச்செல்வன்

மாவீரர் தினம் என்பது ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு நிகழ்வு. அத்துடன் ஒவ்வொரு மாவீரர் நாளும் ஒரு செய்தியை இந்த உலகத்திற்கு அறிவித்தே வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு...

Read more

விடுதலைப் புலிகள் உலகில் ஒழுக்கமான இயக்கம் சிங்கள தேசம் ஏற்கிறது

விடுதலைப் புலிகள் உலகில் ஒழுக்கமான இயக்கம் சிங்கள தேசம் ஏற்கிறது அவதானிப்பு மையம்  பெருமிதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் உலகின் தலைசிறந்த இயக்கம் என்பதை...

Read more

நாட்டின் பொருளாதார நெருக்கடி – மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட மத்திய வங்கி

எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை தவறவிட்டாலும் ஜனவரி மாதம் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால்...

Read more

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே அடக்கம் செய்வது தொடர்பில் அவதானம் | அலி சப்ரி

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் செலவாகும். அதற்கான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் உடலை அங்கேயே...

Read more

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட முடியும் | மைத்திரி

யுத்த காரணிகளினால் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்படவில்லை. 2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கத்தின் ஒருசில செயற்பாடுகள் சர்வதேச உறவை இல்லாதொழித்தது. நடுநிலையான வெளிவிவகார கொள்கையை...

Read more

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா | கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை. சமூக ஊடகங்கள் தற்போது...

Read more

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை முன் கொண்டுசெல்ல முடியாது | லக்ஷ்மன் கிரியெல்ல

நாடு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் மாேதிக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் இதனை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். அத்துடன்...

Read more
Page 638 of 1137 1 637 638 639 1,137
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News