Easy 24 News

Sri Lanka News

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது – இயக்குநர் வ. கௌதமன் கடும் கண்டனம்.

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...

Read more

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது இன்றையதினம்(15) தங்கத்தின் விலை...

Read more

திடீரென மாயமான இரண்டு மாணவிகள்: தீவிரமாக தேடும் காவல்துறையினர்

மத்திய மாகாணத்தில் (Central Province) கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் (GCE OL examination) தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள்...

Read more

கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற சதிதிட்டம்: பின்னணியில் ராஜபக்ச குடும்பம்

அதிபர் பதவியில் இருந்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவதற்காக, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் செயற்பட்டதாக தொழிலதிபர் திலித் ஜயவீர...

Read more

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் என குறிப்பிட்டும் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மே-19 வரை...

Read more

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி 

இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட...

Read more

கசிப்பு கடத்திய இரு இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு

சட்டவிரோதமான முறையில் 45 லீட்டர் கசிப்பை மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வந்த இரு இளைஞர்களை பிரதேச வாசிகள் மடக்கிப் பிடித்ததுடன், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்...

Read more

சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது

மொரட்டுவை, சொய்சாபுர பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றின் ‘சி’ பிரிவின் மேல் மாடியின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (13) திங்கட்கிழமை...

Read more

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரம் படிக்க அமைச்சரவை அங்கீகாரம்

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை...

Read more

ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஜோடி பிரிவதாக அறிவிப்பு

திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி அகிய இருவரும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “பல்வேறு யோசனைகளுக்குப்...

Read more
Page 334 of 1131 1 333 334 335 1,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News