Easy 24 News

Sri Lanka News

இனோக்காவின் சிறந்த பந்துவீச்சு உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிரெனடா, சென் ஜோர்ஜ் தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (20)  நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இனோக்கா...

Read more

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி  தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை (21) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும்...

Read more

“மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல”: பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read more

கடல் நீரோட்டத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் உயிர் காப்பு பிரிவினரால் மீட்பு!

ஹிக்கடுவை - நரிகம கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தல் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மூன்றுபேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (20) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இரண்டு...

Read more

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு: NBRO விடுத்துள்ள அறிவிப்பு!

இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (21) காலை 08.00 மணி முதல் நாளை...

Read more

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரில் ஆராய்வு

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய கட்டுமானப் பணிகளை நேரில் கண்டறிவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து...

Read more

கோட்டாபய ராஜபக்ஷக்கு எதிரான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யாதது ஏன்? 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில், அவர் அரச நிதியை மோசடி செய்து, தனது தாயின் கல்லறை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு...

Read more

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பு

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது....

Read more

கனடாவை இலகுவாக வெற்றிகொண்டு நாடு திரும்புகிறது ஆப்கானிஸ்தான்

இந்த வருட ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் சராசரி பெறுபேறுகளுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வியாழக்கிழமை (19) விடைபெற்றது....

Read more

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஹொங்கொங் பிரஜைகள் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு!

திக்வெல்ல - பெஹெம்பிய பகுதியில், கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (19) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக...

Read more
Page 12 of 1085 1 11 12 13 1,085