Easy 24 News

Sri Lanka News

இன்று 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் இன்று கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில்...

Read more

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை; விசாரணை அறிக்கை அடுத்தவாரம்

நாடாளுமன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஏப்ரல்-21...

Read more

ஒலுவில் தொடக்கம் அட்டாளைச்சேனை வரை கடற்கரை வீதிகளுக்கு காபட் இடும் பணி ஆரம்பம்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் படி 41 மில்லியன் ரூபா செலவில் ஒலுவில்,...

Read more

மட்டக்களப்பில் நேற்று 107 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்....

Read more

மீராவோடை, மாஞ்சோலை பகுதிகள் விடுவிப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 11...

Read more

கல்லராவ கடற்கரையில் கரையொதுங்கிய சுறா

திருகோணமலை குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஒன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது. நேற்று காலை பதினைந்து அடியுடைய பெரிய சுறா ஒன்று கரையோதுங்கியுள்ளது. இறந்த...

Read more

கொரோனா வைரஸ் ஒட்டு மாத்தமாக அனைத்து செயற்பாடடையும் முடக்கியது

கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு ஒட்டு மாத்தமாக அனைத்தையும் முடக்கியுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழீம் தெரிவித்தார். சபையின் 39வது மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை...

Read more

கிழக்கில் கொரோனா அலை உச்சம் உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் சுகாதார பரிசோதகர்கள் களப்பணியில்!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பிரயாணக் கட்டுப்பாடு வரையறை தளர்த்தப்பட்டாலும் கிழக்கில் உக்கிரமடைந்து வரும்...

Read more

துமிந்த சில்வாவை விடுவிக்கலாம் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது?

ஜனநாயகத்தை பின்பற்றும் ஒரு நாடு  துமிந்த சில்வாவை விட்டது ஜனநாயக  விரோத செயல், இந்த நாட்டின் அதி உச்ச நீதிமன்றில்  07 நீதியரசர்கள் முன்லையில் கொலை செய்தார்...

Read more

சாய்ந்தமருது மீனவர்கள் வலையில் சிக்கிய 270 கிலோ எடை கொண்ட மீன்!

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடற்கரையில் எச் எம் மர்சூக் (பியூட்டி பலஸ்) என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று (29.06.2021) சுமார்...

Read more
Page 1083 of 1135 1 1,082 1,083 1,084 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News