Easy 24 News

தமிழரசு கட்சியானது தொடர்ந்தும் பல தவறுகளை விட்டுக் கொண்டிருக்கிறது-சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடியவர்கள் மத்தியில், நிச்சயமாக பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக மாகாண சபையில் இருக்கின்ற குழப்பம். எங்கோ இருந்த விக்னேஸ்வரன் ஐயாவை நாங்களே...

Read more

போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்தோ அல்லது போர்க்குற்ற விசாரணையிலிருந்தோ அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்...

Read more

கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை

பேராசிரியர் இ. பாலசுந்தரம் எழுதிய "கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை " எனும்நூல் வெளியீட்டு விழா இன்று மாலை ஸ்காபுறோ பெரிய...

Read more

இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை – தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை

இந்திய மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்...

Read more

சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை.!

இலங்­கையின் பாது­காப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்­ளிட்ட 7 நாடு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­றுலாப் பய­ணி­களை தீவி­ர­மாக கண்­கா­ணிக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. நாட்டின் தேசிய பாது­காப்பை கருத்தில்...

Read more

கலப்பு முறையில் நவம்பரில் தேர்தல்!!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை கலப்பு முறையில் எதிர்­வரும் நவம்பர் மாதம் இறு­தி­வா­ரத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை 60 சதவீதம் தொகு­தி­வாரி பிர­தி­நிதித்­துவ முறையையும் 40சத­வீதம்...

Read more

டெனிஸ்வரன் மீது நடவடிக்கை

வட­மா­காண போக்­கு­வ­ரத்து மீன்­பிடி அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தொட ர்பில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் அறி­வித்­துள்ளார். வட­மா­காண அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தொடர்­பாக அவர் பிர­தி­நி­தித்­துவம் தமி­ழீழ...

Read more

ஆடிப்பிறப்பு தொடர்பான இந்த வரிகள் – ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆடிப்பிறப்பு தொடர்பான இந்த வரிகள் எமது முன்னோர்கள் ஆடிப்பிறப்பை எவ்வாறு கொண்டாடி உள்ளார்கள் என்று தெளிவாகப் புரிகிறது. ஆடிப் பிறப்புக்கு நாளை...

Read more

வடக்கு ரயில் பாதையின் ஒரு பகுதி இன்று (17) முதல் மூடப்படும்

வடக்கு ரயில் பாதையின் திருத்த நடவடிக்கைகள் காரணமாக இன்று  (17) முதல் மதவச்சி- தலைமன்னார் ரயில் பாதையின் போக்குவரத்து இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது....

Read more

கடந்த மாதம் வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி- வாகன இறக்குமதியாளர் சங்கம்

மாதாமாதம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தவிர...

Read more
Page 3984 of 4555 1 3,983 3,984 3,985 4,555