Easy 24 News

முதலீட்டு சபை மற்றும் SAITM இடையிலான ஒப்ந்தத்தை ரத்து செய்ய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி (SAITM) மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றிற்கிடையிலான ஒப்ந்தத்தின் ஒரு அங்கமாக, தனியார் மருத்துவ கல்லூரி ஏற்படுத்துவதாயின் அதற்கான முன் அனுமதியை இலங்கை...

Read more

உயிர்களை அறுவடை செய்யும் இஸ்ரேல்

விலங்கினங்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும், எதிராகவும,; அவற்றின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும்; குரல் கொடுக்கின்ற, சட்டம் வகுகின்ற உலக ஆட்சியாளர்களும், அமைப்புக்களும்;; கொலை வெறி பிடித்த இஸ்ரேல்; படைகளினால்...

Read more

நல்லாட்சி அரசின் அரசியல் வியாபாரப் பொருளான வஸீம் தாஜூதீன் !

அரசியல் வியாபாரப் பொருளாக வஸீம் தாஜூதீனின் மரணத்தை நல்லாட்சி அரசு மற்றியுள்ளதாக முன்னாள்அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார். குருநாகல் நிக்கவரட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு...

Read more

டிரம்பு உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்க கடற்படை தளபதி

ஜனாதிபதி டொனால்டு டிரம்பு உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விப்ட் தெரிவித்துள்ளார்....

Read more

மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதை ஏற்க முடியாது -ஏ.எல்.தவம்

தற்போதுள்ள விகிதாசார முறையை இல்லாமல் செய்து, கலப்புப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்காகவும், ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடாத்துவதற்காகவும்,...

Read more

தாய் ஷிராந்திக்கும் மகன் யோஷிதவுக்கும் வாக்குமூலம் வழங்க வேறு தினங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும், அவரது மகன் யோஷித ராஜபக்ஷவுக்கும் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்கு வேறு தினங்களை...

Read more

மேலும் போராட்டம் வெடிக்கும்- ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

குண்டர் குழுக்களை அனுப்பி தொழிற்சங்கப் போராட்டங்களை முடக்க அரசாங்கம் முயற்சித்தால் மேலும் போராட்டங்கள் வெடிக்கும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான விஜித ஹேரத் எச்சரிக்கை...

Read more

தாக்குதல் நடத்தியது பாதால உலக குண்டர்கள் அல்ல!!

பெற்றோலியத் துறை ஊழியர்களின் போராட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகி, ஆவேசப்பட்ட மக்களே ஊழியர்களைத் தாக்கியதாகவும் தான் ஏவிவிட்ட குண்டர்கள்தான் இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுவது பொய்யாகும் எனவும் ஐக்கிய தேசியக்...

Read more

பண்டாரவெலவில் 150 குடும்பங்கள் இரவோடிரவாக இடம்பெயர்வு

பண்டாரவெல அல்லே திக்அராவ பிரதேசத்திலுள்ள 150 குடும்பங்கள் நேற்றிரவு (27) திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று அப்பிரதேசத்தில் பெய்த அடை மழையினால் மண்சரிவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதனாலேயே இவர்கள்...

Read more

அடாவடித்தனத்தால் துவரகேஸ்வரனுக்கு பிடியாணை ,சாரதிக்கு விளக்கமறியல் .

யாழ்ப்­பாண வர்த்­த­கர் தி.துவா­ர­ கேஸ்­வ­ர­னுக்கு எதி­ராகப் பகி­ரங்­கப் பிடி­யாணை உத்­த­ரவு பிறப்­பித்­தது கொழும்பு, புதுக்­கடை நீதி­வான் மன்று. தேசி­யப் போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு உத்­தி­யோ­கத்­தர்­களை கடமை செய்­ய­வி­டாது அடா­வ­டி­யில்...

Read more
Page 3960 of 4556 1 3,959 3,960 3,961 4,556