Easy 24 News

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி இட­மாற்­றம்!!

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி உடன் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் புத்­த­ளம் பொலிஸ் நிலை­யத்துக்­கு நேற்று முதல் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அக்­க­ரைப்­பற்றுப் பொலிஸ்...

Read more

இலங்­கை­யில் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­யுள்ள 8 மாவட்­டங்­க­ளில் – கிளி­நொச்­சி­யும் முல்­லைத்­தீ­வும்!!

இலங்­கை­யில் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­யுள்ள 8 மாவட்­டங்­க­ளில் அதிக பிரச்­சி­னை­யுள்ள மாவட்­டங்­க­ளாக கிளி­நொச்­சி­யும் முல்­லைத்­தீ­வும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சா் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார். வவு­னியா புதுக்­கு­ளம்...

Read more

இரவோடு இரவாக துன்னாலை சுற்றிவளைப்பு !!

வடமராட்சி, துன்னாலைப் பகுதி இரவோடு இரவாக சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகலவல்கள் தெரிவிக்கின்றன. இரு பஸ்களில் இரவோடு இரவாகக் கொண்டு...

Read more

காணியை மீளக் கோரி உண்ணாவிரதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரக் கோரி இரண்டாவது தடவையாகவும் பொதுமக்கள் சுழற்சி...

Read more

ஞானசார தேரருக்கு எதிரான மற்றுமொரு வழக்கு புஸ்வானமாகுமா ?

பொலிஸாரை தங்களது கடமையை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக பதிவு பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து செல்வதா என்பது தொடர்பில் நீதிமன்றம்...

Read more

இராஜினாமா செய்யுங்கள்- ஜனாதிபதி அமைச்சர் ரவியிடம் வேண்டுகோள்

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம்சாட்டப்படும் முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு தனது பதவியை...

Read more

முக மூடி தலைக்கவச தடைச் சட்டத்துக்கு எதிரான மனு வாபஸ்

முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு பொலிஸ் திணைக்களத்தினால் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருவர் முன்வைத்திருந்த எதிர்ப்பு மனு, மனுதாரர்களினாலேயே...

Read more

உயர்தரப்பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்

உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து 230 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை...

Read more

பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு ரவி வழங்கும் விளக்கங்களின் பின் ஐ.தே.க. முடிவெடுக்கும்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையவெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கா வழங்கிய பதில் தொடர்பில் பிரதமர்...

Read more

உயர் பொலிஸ் அதிகாரிகள் 58 பேருக்கு உடனடி இடமாற்றம்

பொலிஸ் சேவையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் புதிதாக உள்வாங்கப்படுவதால் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட...

Read more
Page 3944 of 4556 1 3,943 3,944 3,945 4,556