Easy 24 News

ஜனா­தி­பதி தலை­மையில் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நாளை

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை தொகுதி ரீதி­யா­கவும் விகி­தா­சார ரீதியா­கவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன...

Read more

வடகிழக்கு இளம் சமூகம் இணையவேண்டுமென அழைப்பு!

திருகோணமலையிலுள்ள வரலாற்றுத் தொன்மை வாய்ந்த கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள இடம் முழுவதும் பௌத்தர்களின் சொத்தாகி விட்டதாக தெரிவித்துள்ளது சைவமகாசபை. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில்...

Read more

எரிக்சொல்கெய்ம் கூற்றுக்கு பதிலளிக்க மறுப்பு!

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் குறித்து மகிந்த அணி உறுப்பினர் ஒருவர் பதில் அளிக்க மறுத்துள்ளார்....

Read more

சிறுவர்களிடமிருந்து நம்பிக்கையினை கட்டியெழுப்ப முடிவு

வடக்கினில் இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம்,வாழ்வாதார உதவிகள்,பாடசாலை சிறார்களிற்கான கல்வி உதவிகள் அனைத்தும் இளம் சமூகத்திடையே படையினர் தொடர்பினில் நம்பிக்கையினை தோற்றுவிக்கும் முயற்சியென சிறிலங்கா இராணுவத்...

Read more

புளொட் எதிர்ப்பு! லிங்கநாதனும் இழுபறி!

அமைச்­சுப் பதவி வழங்கப்­பட்டால் அதனை ஏற்­றுக் கொள்வ­தற்­குத் தயாராக இருப்­ப­தாக வடக்கு மாகாண முதலமைச்­ச­ருக்கு வவு­னியா மாவட்ட உறுப்­பின­ரான ஜி.ரி.லிங்­க­நா­தன் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். இருப்­பி­னும் அவரை அமைச்­ச­ராக...

Read more

மக்கள் வெள்ளத்தில் தேர் ஏறி வரும் ஆறுமுகன்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் ரதோற்சவம் இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும்...

Read more

நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா நாளை!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா நாளை காலை 07 மணிக்கு பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது. 23 ஆம் திருவிழாவான இன்று சனிக்கிழமை...

Read more

வெர்ஜினியாவில் இறந்த பெண்ணின் தாய் அதிபர் டிரம்புடன் பேச மறுப்பு

வெள்ளை மாளிகையிலிருந்து பலமுறை அழைப்பு வந்தும் தான் பேச மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். ”நான் இப்போது அதிபருடன் பேசவில்லை; அவர் என் மகளை பற்றி கூறியதற்கு நான்...

Read more

குழந்தைகள் பலியான கோரக்பூர் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான குழந்தைகள் இறந்தன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) அந்த மருத்துவமனைக்கு செல்கிறார்....

Read more

 எய்ட்ஸ் ரத்தம் நிரப்பிய ஊசியுடன் கண்காணிப்பாளரை விரட்டிய டாக்டர்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புரோட்டுடூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் டேவிட் ராஜூ. வழக்கம் போல மருத்துவமனைக்கு நேற்று வந்த இவர், கையில் ஒரு சிரிஞ்சுடன்...

Read more
Page 3919 of 4556 1 3,918 3,919 3,920 4,556