Easy 24 News

சேவைக்குத் திரும்பாத 777 இராணுவத்தினர் கைது

நாடு முழுவதும் இலங்கை இராணுவப் பொலிஸ் மற்றும் இலங்கைப் பொலிஸாரினால் இணைந்து மேற்க்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சேவைக்கு திரும்பாத 777 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுமுறைக்கு...

Read more

விஜயதாசவின் அமைச்சு தலதா அத்துகோரலவுக்கு

விஜயதாச ராஜபக்சவிற்கு பதிலாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவை நீதி அமைச்சராக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன

Read more

விஜயதாசவுக்கு புத்தசாசன அமைச்சை வழங்கவும் ஜனாதிபதிக்கு விருப்பமில்லை

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை பதவி விலக்கி நீதி அமைச்சராக தலதா அத்துகோரலவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் புத்தசாசன அமைச்சை...

Read more

வறட்சி நிவாரண உதவிகளை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ...

Read more

மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க அரசாங்கம் சதி

என்னுடைய பிரஜாவுரிமையை இல்லாமலாக்கப் போவது குறித்து குழப்பமடைய மாட்டேன் எனவும், என்னுடைய குடியுரிமையைப் பறிப்பதாக இருந்தால் நாட்டு மக்கள் அனைவரினதும் குடியுரிமையை அரசாங்கம் பறிக்க வேண்டியிருக்கும் எனவும்...

Read more

திருப்பெருந்துறை குப்பை மேட்டில் பெரும் தீ!!

மட்டக்களப்பு – திருப்பெருந்துறை குப்பை மேட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ பரவியுள்ளது. அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ...

Read more

இலங்கையின் கடனை நானே செலுத்துவேன் – கோடிஸ்வரன் ஒருவர் அறிவிப்பு

இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் செலுத்துவேன் என எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் கோடீஸ்வரர் ஒருவர் தெரிவித்துள்ளார். வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய...

Read more

சீனாவிடமிருந்து பெறப்பட்ட கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

2013ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 15 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக...

Read more

வடக்கு அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து தூக்கி எறி­யப்­பட்­டார் டெனீஸ்

வடக்கு மாகாண அமைச் ச­ர­வை­யி­லி­ருந்து பா.டெனீஸ் வ­ரனை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தூக்கி எறிந்­துள்­ளார். அவ ரது அமைச்­சுப் பத­வி­யில் சில­வற்றை திரு­மதி அனந்தி சசி­த­ர­னுக்­கும், எஞ்­சி­ய­வற்றை தானே...

Read more

தேங்கா­யில் அம்­மன் கண்!

நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத்­தில் பூசை செய்­யப்­பட்டு கொண்டு வரப்­பட்ட தேங்­கா­யில் அம்­ம­னின் கண் தென்­ப­டு­கின்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது. கிளி­நொச்சி, மரு­த­ந­க­ரில் உள்ள வீடொன்­றி­லேயே இந்­தச் சம்­ப­வம்...

Read more
Page 3915 of 4556 1 3,914 3,915 3,916 4,556