Easy 24 News

கிளிநொச்சி பொலிஸ் மீது வாள்வெட்டு – ஆறுபேர் கைது .

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.ஊற்றுப்புலம் கிராமத்தில் ஏற்பட்ட சிறு...

Read more

தாதிய பயிற்சி நெறிக்கான பதிவுகள் ஆரம்பமும் புதியவர்களுக்கான விண்ணப்பம் கோரலும்

நாடு முழு­வதும் உள்ள 18 தாதிய பாட­சாலை­க­ளுக்கு தாதிய மாண­வர்­களை இணைத்­துக்­கொள்­வ­தற்­காக கடந்த 11 ஆம் திகதி அமைச்­சினால் நிய­மனக் கடிதம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­யிற்­சி­நெ­றியில் யாழ்.மாவட்­டத்தைச் சேர்ந்த...

Read more

கைதுகளின் மூலம் மீனவர் பிரச்சினை தீர்ந்துவிடாது.!

கைது­களின் மூல­மாக இலங்கை – இந்­திய மீன­வர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாது. கைது­களை விடுத்து இந்த மீன­வர்­க­ளுக்கு உத­வி­செய்ய வேண்டும் என புதிய கடற்­படை தள­பதி வைஸ்...

Read more

இரு அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு !!

அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா புதிய புத்தசாசன அமைச்சராகவும், தலதா அத்துகோரல புதிய நீதி அமைச்சராகவும் இன்று சற்று முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம்...

Read more

வவுனியா விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, வேப்பங்குளத்தில் நேற்று இரவு துவிச்சக்கரவண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டி மீது வேப்பங்குளம் சமுர்த்தி...

Read more

நாட்டில் ஏற்­பட்­டுள்ள கடும் வரட்­சி­யினால் 13 இலட்­சத்து 23 பேர் பாதிப்பு !!

நாட்டில் ஏற்­பட்­டுள்ள கடும் வரட்­சி­யினால் 13 இலட்­சத்து 23 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.தொடர்ந்தும் வரட்­சி­யான காலநிலை நீடிக்­கு­மாயின் மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களை...

Read more

மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் என – அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே கட்சியின் தலைமை பத­வியை ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கி­யி­ருந்தார். தற்­போது தான் பத­வியை வழங்­க­வில்லை என்­கிறார். எனவே அவ­ருக்கு பைத்­தியம் என்றே...

Read more

வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரத்தில் முடிவுக்கு வராத குழப்பம்

வடக்கு மாகாண அமைச் சர­வைக் குழப்­பங்­கள் இப்­போ­தைக்கு முடி­வுக்கு வராது என்­பது உறு­தி­யா­கி­ யுள்­ளது. புதிய அமைச்­ச­ர­ வை­யில் உள்ள இரு­வ­ரின் பத­வி­கள் அந்­த­ரத்­தி லேயே தொங்­கிக்...

Read more

பேரறிவாளனுக்கு பரோலில் செல்ல அனுமதி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்குப் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை பரோலில்...

Read more

உணவு ஒறுப்­பி­லுள் அர­சி­யல் கைதி­கள் இரு­வர் சிறை வைத்­தி­ய­சா­லை­யில்

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப் புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளில் இரு­வர் சிறைச்­சா­லை­யில் மருத் துவ­ம­னை­யில் நேற்­றுக் காலை சேர்க்­கப்­பட்­ட­ னர். மற்­றை­ய­வர் சிறைச்­சா­லை­யில் உள்ள...

Read more
Page 3910 of 4556 1 3,909 3,910 3,911 4,556