Easy 24 News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை

மினுவாங்கொடை கமன்கெதர பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை...

Read more

யாழ்ப்பாணத்தில் நடக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம்!!

யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நடைபெறுகின்றது. துன்னாலையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் யாழ்....

Read more

சைட்டம் தொடர்பான இறுதிமுடிவு நாளை மறுதினம் வெளியாகும் !!

சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவைத் தெரிவிப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

Read more

விலை உயர்ந்த ஹைஏஸ் வாக­னத்­தில் மாடு­கள் கடத்­திய மூவவர் கைது !!

விலை உயர்ந்த ஹைஏஸ் வாக­னத்­தில் மாடு­கள் கடத்­திய மூவ­ரைச் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் நேற்­றுக் கைது செய்­த­னர். தீவ­கத்­தில் இருந்து யாழ்ப்­பா­ணம் நோக்கி அதி உயர் வாக­னங்­க­ளில் கால்­ந­டை­கள்...

Read more

ஞானசார தேரரின் வழக்கு டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பு

வெலிக்கட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் சேவைக்கு தடங்கள் ஏற்படுத்தியதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று (25) கொழும்பு...

Read more

ஆதரவாக கருத்து, எதிராக வாக்களிப்பு

கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் யோசனையை ஆதரித்து நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவித்திருந்த...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணை நகைச்சுவையாகியுள்ளது- முஜிபுர் ரஹ்மான்

நாட்டில் உயர் சபையான பாராளுமன்றத்தில் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நகைச்சுவையான ஒன்றாக மஹிந்த ஆதரவு அணியினர் மாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

சட்ட மூலம் நிறைவேறி 100 நாட்களுக்குள் தேர்தல்

உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான சட்ட மூலம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு  75 நாட்களுக்கும் 100 நாட்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்  உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறும் என தேர்தல்கள்...

Read more

பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை -26 உறுப்­பி­னர்­க­ளும் அறிக்கையைச் சமர்ப்­பிக்­க­வில்லை.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை நிதி­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள அபி­வி­ருத்­தித் திட்ட அறிக்­கையை இது­வரை 11 உறுப்­பி­னர்­கள் மட்­டுமே சமர்ப்­பித்­துள்­ள­னர். ஏனைய...

Read more

வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­றக் கூடிய பொது­வான கொள்கை ஆவ­ணம்!!

வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள இளை­ஞர் கொள்கையானது சுகா­தா­ரம், கல்வி, தொழில்­மு­யற்சி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு அமைந்­தால் பல­மா­ன­தாக அமை­யும் என்று பல தரப்­பி­ன­ரும் பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ள­னர்...

Read more
Page 3908 of 4556 1 3,907 3,908 3,909 4,556