Easy 24 News

மாம்பழம் பறிக்க முயன்றவர் – உயிரிழப்பு!

மாம்பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறி விழுந்து காயமடைந்த குடும்பத் தலைவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இமையான் மேற்கு உடுப்பிட்டியை சேர்ந்த இராசையா பத்மநாதன்(வயது 57)என்ற இரண்டு...

Read more

காணி சுவீகரிப்பு இன்றி பலாலியை பிராந்திய விமான நிலையமாக்கலாம்

மேல­தி­க­மா­கக் காணி­க­ளைப் பெறா­ம­லேயே பலாலி விமான நிலை­யத்­தைப் பிராந்­திய விமான நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்த முடி­யும் என்று இந்­திய ஆய்­வுக் குழு கொழும்பு அர­சுக்­குப் பரிந்­து­ரைத்­துள்­ளது. இது தொடர்­பில்...

Read more

மூதறிஞர் கந்தமுருகேசனார் நினைவு விழா – கனடா 2017

மூதறிஞர் கந்தமுருகேசனார் நினைவு விழா கனடாவின் Toronto நகரிலுள்ள Fairview Library Theatreஇல் கடந்த இரவு நடைபெற்றது. பச்சிமப் புலவர் கான நகரம் என்று பண்டைய காலத்தில்...

Read more

யாழ்ப்பாணத்தில் ஜின்னா மைதானத்திலும், மாநகர மைதானத்திலும் ஹஜ் பெருநாள்

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை யாழில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் முஸ்லிம் வட்டார மக்களுக்கான பெருநாள் தொழுகை...

Read more

15 வயது சிறுவன் கைது

அல­வத்­து­கொடை பிர­தே­சத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் 75,000 ரூபாய் பணத்தை திருடி அப்­ப­ணத்தில் மூன்று கைய­டக்கக் தொலைபேசிகள் மற்றும் அதற்­கு­ரிய துணைப்­பா­கங்­க­ளையும் கொள்­வ­னவு செய்­தி­ருந்த நிலையில்...

Read more

வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் தொகை அதிகரிப்பு

யுத்த காலத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களை விட அண்­மைக்­கா­ல­மாக மாத்­தளை மாவட்­டத்தில் இடம்பெற்ற வாகன விபத்­துக்­களால் ஏற்­பட்ட உயிரிழப்புக்கள் அதிகமென மாத்­தளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் மாவட்ட...

Read more

விசேட அதிரடிப்படையினரிடம் கூடுதல் பொறுப்புகள் ஒப்படைப்பு

நாட்டுக்குள் போதைவஸ்து கடத்தலை கட்டுப்படுத்தும் பொறுப்பும் பாதாள கும்பல்களை ஒழிக்கும் நடவடிக்கையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர்...

Read more

பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப் தேடப்படும் குற்றவாளி

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பான...

Read more

ரஷ்ய துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும், இரண்டு தூதரக கூடுதல் மையங்களையும் மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின்...

Read more

அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் நினைவூட்டப்படுகின்ற திருநாள்

புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்ற இலங்கையின் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இறைவனுக்காகவும், தமது சகோதர மனிதர்களுக்காகவும் ஒருவர் செய்யக் கூடிய தியாகத்தின்...

Read more
Page 3893 of 4556 1 3,892 3,893 3,894 4,556