Easy 24 News

எரி­பொ­ருள் ஏற்­றிச் சென்ற வாக­னம் மோதி வீதியில் உறங்கியவர் பலி

வீதி­யோ­ர­மாக உறங்­கிக் கொண்­டி­ருந்­த­வரை எரி­பொ­ருள் ஏற்­றிச் சென்ற வாக­னம் மோதியது. அதில் அவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த விபத்து நீர்­கொ­ ழும்பு கொச்­சிக்­க­டைப்...

Read more

வாள் வைத்திருந்தவர் கைது

வாளொன்றினைத் தன் வசம் வைத்திருந்தவர் நேற்று யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்படுகிறது. 28 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பொலிஸ் நிலைய...

Read more

20ஆவது திருத்­தம் மீது இன்று வட­மா­காண சபை­யில் விவா­தம்

நாட்­டில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள 20ஆவது திருத்­தச் சட்ட வரைவு வடக்கு மாகாண சபை­யில் இன்­றைய தினம் விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அதனை வடக்கு மாகாண சபை எதிர்க்­கும்...

Read more

தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவர் சிக்கினார் !

காலி நகர்ப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணின் கண்களில் மிளகாய்...

Read more

தாயுடன் நீராட சென்ற 2 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி

தாயுடன் நீராட சென்ற குழந்தை ஒன்று நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை பொலநறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு வயது குழந்தையும்...

Read more

பொன்சேகாவுக்குப் பதிலடி கொடுப்பாராம் கோத்தா

“போர்க்­கள இர­க­சி­யங்­களை அம்­ப­லப்­ப­டுத்­தும் வகை­யில் கருத்து வெளி­யி­டும் முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு உரி­ய­வ­கை­யில் பதி­லடி கொடுக்­கப்­ப­டும்”­என்று முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர்...

Read more

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்

அம்பாந்தோட்டை – ஜூல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் ரத்நாயக்க மனம்பேரிகே சமில (வயது-34)...

Read more

இலங்­கைப் படை­யி­னர் மீது கைவைப்­ப­தற்கு யாருக்கும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

“போர்க்­குற்­றச்­சாட்டு என்ற போர்­வை­யில் இலங்­கைப் படை­யி­னர் மீது கைவைப்­ப­தற்கு எந்­த­வொரு வெளி­நாட்­டுக்கோ, நப­ருக்கோ, அமைப்­புக்கோ இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. புலிச் சார்பு அமைப்­பு­க­ளி­டம் பணம் வாங்­கிக்­கொண்டு அவற்­றின் நிழ­லா­கச் செயற்­ப­டும்...

Read more

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் 70 வீதமானோர் பெண்கள்

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் 70 வீதமானோர் பெண்கள் என விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற...

Read more

இலங்கை அணி சகல போட்டிகளையும் இந்தியாவிடம் இழந்தது, ரசிகர்கள் அதிருப்தி

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் நேற்றும் வெற்றி பெற்றது. இலங்கை அணி 49.4...

Read more
Page 3891 of 4556 1 3,890 3,891 3,892 4,556