Easy 24 News

வெலிக்கடை படுகொலை – பிரதான சாட்சியாளர் வீடு மீது சூடு!!

வெலிக்கடை சிறைக் கைதிகள் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான நந்திமாலின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. நேற்று இரவு 11...

Read more

குடைசாய்ந்த நோயாளர் காவு வாகனம்

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நோயாளர் காவு வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதிகவேக நெடுஞ்சாலையின் 85...

Read more

பயணிகளுக்கு முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் முற்கொடுப்பனவு அட்டையொன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கண்டி...

Read more

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளு­டன் மைத்­திரி கொழும்­பில் நாளை சந்­திப்பு

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளைய தினம் திடீ­ரென கொழும்­பில் சந்­திக்­க­வுள்­ளார். வடக்­கின் ஒவ்­வொரு பிர­தேச செய­லர் பிரி­வி­லி­ருந்­தும் ஒரு­வர் தெரிவு செய்­யப்­பட்டு...

Read more

21 ஆண்டுகளின் பின்னர் கிருஷாந்தியின் நினைவேந்தல்

இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசாமியின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் செம்மணியில் நாளைமறு தினம் இடம்பெறவுள்ளது. மாகாணசபை உறுப்பினர்...

Read more

பலத்த காற்றினால் இயல்பு நிலை பாதிப்பு

பொலன்னறுவை-கதுருவெல பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 வீடுகள் வரை சேதமடைந்ததிருப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,...

Read more

மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

நான்கு மாவட்­டங்­க­ளுக்­கான மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை நீடிப்பு.!

நாட்டில் தொடர்ச்­சி­யாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நான்கு மாவட்­டங்களுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாயஎச்­ச­ரிக்கை தொடர்ந்தும் நீடிக்­கப்பட்­டி­ருப்­ ப­தாக அனர்த்த முtகா­மைத்­துவ மத்­திய நிலை யம் எச்­ச­ரிக்கை...

Read more

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மொரட்டுவை வீரபுரன் அப்பு ரஜ மாவத்தையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.00 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டின் நுழைவாயிலை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்...

Read more

கரையொதுங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு

மாத்தறை வெல்லமடம பிரதேசத்தில் நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத நபரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நபரின் சடலம் வெல்லமடம பிரதேசத்தின் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தர...

Read more
Page 3889 of 4556 1 3,888 3,889 3,890 4,556