Easy 24 News

அசாதாரண காலநிலை: ஐந்து மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் நிலவிவரும் அசாதாரண கால­நிலை கார­ண­மாக ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மையம் அறிவித்துள்ளது. இரத்­தி­ன­புரி,...

Read more

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். சிரிலிய அறக்கட்டளை நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்...

Read more

ஊடகவியலாளர் குறித்த ரவியின் விமர்ஷனத்துக்கு சபாநாயகர் சூடான பதில்

ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களைக் கோருவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்குக் கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேர்மையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கும் எம்.பி.க்கள் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக...

Read more

மஹிந்த அரசாங்கத்துக்கும் நல்லாட்சிக்கும் வித்தியாசம் இல்லை- JVP

மஹிந்தவின் அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் மீது வரிச் சுமையை செலுத்தி விட்டே...

Read more

இலங்கைக்கு கடன் உதவி வழங்க உலகின் பிரதான வங்கிகள் மறுப்பு- பிரதமர் ரணில்

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்குவதில்லையென அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

மைத்திரி-மஹிந்த இணைவு: 3 அமைச்சர்கள் கொண்ட குழு முயற்சி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவருடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை...

Read more

சிறிலங்கா இராணுவத்தின் கொடூரம்! எட்டாண்டுகளில் வெளியாகும் போர்க்குற்ற ஆதாரம்

யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்தாலும், அதனால் ஏற்பட்ட வலி மட்டும் இன்னும் ஆரவில்லை. தாயகத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினால் வலிந்து முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு போரில் இலட்சக்கணக்கான...

Read more

ஊடகவியலாளர்கள் சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டும் – நாடாளுமன்றில் கோரிக்கை

ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள்,...

Read more
Page 3882 of 4556 1 3,881 3,882 3,883 4,556