Easy 24 News

எனது உத்தரவுக்கு அமைய செயற்பட்டதனாலேயே லலித்துக்கு இந்த நிலை.!

லலித் வீர­துங்­க­வுக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட தீர்ப்­பா­னது அர­சியல் பழி­வாங்­க­லாகும். எனது உத்­த­ர­வுக்கு அமைய செயற்­பட்­ட­த­னா­லேயே இந்த நிலை ஏற்­பட்­டது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்....

Read more

உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது

வவுனியா நெளுக்குளம் பகுதியில் உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவரை நெளுக்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர். வவுனியா கணேசபுரத்தில் இருந்து வவுனியா நெளுக்குளத்திற்கு குறித்த கஞ்சா போதைப்பொருளை...

Read more

இன்­றுடன் 5­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வனப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் 5­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரிடம் சற்று முன்னர்...

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் 72 வது பேரவை இன்று

ஐக்கிய நாடுகள் சபையின் 72 வது பேரவை இன்று (11) ஆரம்பமாக உள்ளது. “பொதுமக்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல், செழுமையான உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் நிலையான...

Read more

20 தொடர்பில் இருபதாம் திகதி விவாதம்

உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பான இருபதாம் திருத்தம் எதிர்வரும் இருபதாம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும்...

Read more

முச்சக்கர வண்டிகளுக்கு புதிய சட்ட ஒழுங்கு

பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு “டெக்ஸி மீட்டர்” பொருத்தப்படுவதை கட்டாயமாக்கி போக்குவரத்து அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி...

Read more

அமெரிக்காவின் புளோரிடாவை தாக்குவதற்கு ஆரம்பித்துள்ள “இர்மா”

கியூபாவை தாக்கிய ‘இர்மா’ புயல் தற்பொழுது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைக் தாக்க தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘இர்மா’ புயல், கரீபியன் தீவுகளை சின்னாபின்னப்படுத்தியுள்ளது....

Read more

பொன்சேகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இராணுவ ஒன்றியத்தின் தலைவர் இராஜினாமா

மாத்தளை, பல்லேபொல இராணுவ ஒன்றியத்தின் தலைவர் டபிள்யு.ஏ.ஜி.சரத் குணவர்தன  நேற்று  (10) தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

Read more

வடகொரியா சட்டவிரோதமாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி

ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளை மீறி இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வடகொரியா சட்டவிரோதமாக பொருட்களை அனுப்பியுள்ளதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

Read more
Page 3879 of 4556 1 3,878 3,879 3,880 4,556