Easy 24 News

வடக்கில் ஒருசட்டம் ,தெற்கில் ஒருசட்டம் :மகிந்த

வடக்கில் ஓர் சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் தற்போது தனியான சட்டமே அமுல்படுத்தப்பட்டு வருகின்றது எனவும், வடக்கின்...

Read more

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ரயிலில் பயணித்தவர் தள்ளிவிடப்பட்டதில் பலி

ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்கா.ங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த...

Read more

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு

அதிவேக வீதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மழையுடனான வானிலை நிலவும் போது, அதிக...

Read more

ஆறு மாவட்டங்களுக்கு : அபாய எச்சரிக்கை!

06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன்...

Read more

சர்வதேச தரத்திலான சுப்பர் சிறைச்சாலை இன்று திறப்பு

ஹம்­பாந்­தோட்டை அங்­கு­னு­கொ­ல­ப­லெஸ்­ஸவில் சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இலங்கையின் முத­லா­வது சிறைச்­சாலை இன்று (16) திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச்சிறைச்சாலை ‘சுப்பர் சிறைச்­சாலை ‘ என்று அழைக்­கப்­படுகின்றது....

Read more

பிற மதத்தவர்களின் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம்!

பிற மதங்களைச் சேர்ந்தவர்களின் கடைகளில் தீபாவளிப் பண்டிகைக்கான பொருட்களை வாங்க வேண்டாம் என இந்து தமிழர்களைக் கோரும் வகையிலான சுவரொட்டிகளை வவுனியாவில் சிவசேனா எனும் பெயரிலான அமைப்பு...

Read more

ஆணைக்குழுவில் ஆஜராக எந்த நேரத்திலும் பிரதமர் தயார்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

Read more

சைட்டம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வேண்டும்- 3 மகாநாயக்கர்கள் கடிதம்

சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில் சகல தரப்பையும் கூட்டி பேச்சுவார்த்தை நடாத்தி விரைவில் தீர்வொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசாங்கத்திடம்...

Read more

அம்பியுலன்சில் நோயாளி, ஊழியர்கள் ஐஸ்கிரீம் சாப்பாடு

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அவசர நோயாளியொன்றை ஏற்றிச் சென்ற அம்பியுலன்ஸ் வண்டியின் ஊழியர்கள் பாதையின் நடுவில் வாகனத்தை நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிட்டு சந்தோஷம் கொண்டாடியமை தொடர்பில் விசாரணை...

Read more

ஜனாதிபதி, பிரதமரின் பயணத்துக்கு முழுமையான ஆதரவு-ஆர்.சம்பந்தன்

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பயணத்துக்கு, நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லையெனவும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான...

Read more
Page 3840 of 4556 1 3,839 3,840 3,841 4,556