Easy 24 News

மாணவி தொடர்­பில் தவ­றான தக­வல் பரப்­பி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை

பாட­சாலை மாணவி கர்ப்­ப­மா­கி­யுள்­ள­தாக பொய்­யான பரப்­புரை மேற்­கொண்டு, பாட­சா­லை­யி­லி­ருந்து மாண­வியை வெளி­யேற்­றிய சம்­ப­வம் தொடர்­பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு கொழும்பு அர­சின் கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம் தெரி­வித்­துள்­ளார்....

Read more

மகா­நா­யக்க தேரர்­க­ளை சந்­திக்க கொழும்பு இரா­ஜ­தந்­தி­ரி­கள் முயற்சி

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­யைக் கைவி­டு­மாறு அர­சுக்கு மகா­நா­யக்க தேரர்­கள் அழுத்­தம் கொடுத்­து­வ­ரும் நிலை­யில், அவர்­களை நேரில் சந்­தித்­துப் பேச்சு நடத்­து­வ­தற்கு கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­கள் தீர்­மா­னித்­துள்­ள­னர்...

Read more

அரை நிரந்­தர வீடு­க­ளால் அல்லல்ப்படும் தெளிகரை மக்கள்

தெளி­க­ரை­யில் வழங்­கப்­பட்ட அரை நிரந்­தர வீட்­டுத் திட்­டம் சரி­யான வகை­யில் இல்லை. அத­னால் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது என்று வீட்­டுத் திட்­டப் பய­னா­ளி­கள் விச­னம் தெரி­வித்­த­னர்....

Read more

வைத்தியத் துறை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

வைத்தியத் துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் எதிர்வாரம் 26ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.தாதியர், ஆய்வகப் பணியாளர்கள் உட்படப் பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் இறங்கவுள்ளன....

Read more

கல்விமான்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி.!

நாட்டின் சவால்களை வெற்றிகொள்வதற்கு தமது அறிவு மற்றும் அனுபவங்களுடன் கூட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றுடன் இணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்....

Read more

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

தலவாக்கலை நகரில் கடந்த 17ஆம் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் இன்று பகல் மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதாக பிரதேச...

Read more

மேல்மாகாண சபை உறுப்பினர் கைது

மேல்மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ சற்று முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.தர்கா நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட பிரசன்ன சஞ்சீவ ஒழுங்கீனமாக...

Read more

சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணி

நல்லத்தண்ணி, சிவனொளிபாதமலையில் சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில் இன்று காலை முதல் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப எனும் பகுதியிலே கடந்த 18 ஆம் திகதி...

Read more

பொருளாதாரத்தைப் பலப்படுத்த வெளியுலகுடன் கைகோர்க்க வேண்டும்- ரணில்

இலங்கையை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டாகும் போது செழுமைமிக்க நாடாக்குவதே எமது இலக்காகும் எனவும், இந்த நோக்கை நடைமுறை சாத்தியமாக்கிக் கொள்வதென்றால் எமது செயற்பாடுகளில் வெளியுலகத்துடனும் கைக்கோர்த்துக்...

Read more

டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன்: காலிறுதியில் சாய்னா!

டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடரில், இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளுள் ஒருவரான சாய்னா நேவால், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். டென்மார்க் நாட்டின் ஒடென்சே நகரில், ‘டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடர்...

Read more
Page 3831 of 4556 1 3,830 3,831 3,832 4,556