Easy 24 News

நாவற்குழிப் பகுதியில் பேருந்து – முச்சக்கர வண்டி விபத்து

நாவற்குழிப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சற்று முன்னர் விபத்துக்குள்ளானது. முல்லைத்தீவிலிருந்து யாழ் நோக்கி வந்த அரச பேருந்தே முச்சக்கர வண்டியுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more

கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது!!

வார்த்­தை­யில் ஒற்­றை­யாட்சி என்று கூறிக் கொண்டு கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது. பெய­ர­ள­வில் ஒற்­றை­யாட்சி என்று கூறிக்­கொண்டு நாட்­டைப் பிரிக்­கவே...

Read more

சைட்­டம் விவ­கா­ரத்­தில் பெயர் மாற்று வித்­தை

சைட்­டம் விவ­கா­ரத்­தில் பெயர் மாற்று வித்­தையை அரசு காட்­டி­யுள்­ளது. மாறா­கத் தீர்வை முன்­வைக்கவில்லை. நய­வஞ்­ச­கச் செயற்­பா­டு­களை விடுத்து சைட்­டத்தை மூடு­வ­தற்­கு­ரிய திட்­டத்தை அரசு முன்­வைக்கவேண் டும். இவ்­வாறு...

Read more

கோப்பாயில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தடியில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். குறித்த பகுதியில்...

Read more

தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்

நாட்டை அழி­வுப்­பா­தைக்குக் கொண்டு செல்­லா­மல், தமிழ் மக்­கள் வேண்டி நிற்­கின்ற அர­ச­மைப்­புத் தீர்வை வழங்­க­ வேண்­டி­யது அர­சின் பொறுப்­பா­கும். அதனை இனி­யும் இழுத்­த­டிக்க முடி­யாது. இவ்­வாறு தமிழ்த்...

Read more

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தண்டம் !!

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிவான் மதுபோதையில் சாரதிய அனுமதிப் பத்திரமின்றி...

Read more

நாமல், உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கு ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் அறுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 29...

Read more

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு; தந்தை, பிள்ளைகள் உட்பட ஐவர் காயம்

அம்பலாங்கொடையில் நேற்று  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். அம்பலாங்கொடை, படபொலவில் மர்ம நபர்கள் நடத்திய இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தந்தை மற்றும் அவரது...

Read more

சீன வர்த்தக குழு இலங்கை விஜயம்

சங்ஹய் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பேரவையின் சீன வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. சங்ஹய் வர்த்தக குழுவின் தலைவர் ஜாங் ஜின்றொங் தலைமையில் இலங்கைக்கு வருகை...

Read more

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களின் விகிதங்கள் பின்வருமாறு. நாணயம் வாங்கும் விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா) 115.35 120.49 டொலர்...

Read more
Page 3813 of 4556 1 3,812 3,813 3,814 4,556