Easy 24 News

இந்தியா

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட கீர்த்தி சுரேசின் ‘ ரிவால்வர் ரீட்டா’ பட முன்னோட்டம்

முன்னணி பான் இந்திய நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக கனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள்...

Read more

நடிகர் பவிஷ் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ ‌ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் பவிஷ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'லவ் ஓ லவ்'...

Read more

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘ஐபிஎல் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

நடிகர்கள் கிஷோர் - ரி ரி எஃப் வாசன் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'ஐபிஎல்- இந்தியன் பீனல் லா 'திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு...

Read more

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சூர்யா நடிப்பில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்ற 'ரெட்ரோ' திரைப்படத்திற்கு பிறகு அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. பிரபல பொலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளர்களான குனித் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ் திரைப்படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மண் சார்ந்த படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் , பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Read more

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ படத் தொடக்க விழா

தமிழ் சினிமாவில் நம்பிக்கை வழங்கும் வகையில் நட்சத்திர நடிகராக வளர்ச்சி பெற்று வரும் நடிகர் வெற்றி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு 'எனும்...

Read more

தைரியம் இருந்தால் விஜய் மீது கை வையுங்கள் பார்க்கலாம் : திமுகவிற்கு விடுக்கப்பட்ட சவால்

 திமுகவிற்கு தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்க்கலாம் என ஆதவ் அர்ஜூனா சவால் விடுத்துள்ளார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழக...

Read more

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட ‘ மிடில் கிளாஸ்’ படத்தின் டீசர்

நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகரான முனிஸ்காந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' மிடில் கிளாஸ்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.‌ இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ' மிடில் கிளாஸ் 'எனும் திரைப்படத்தில் முனீஸ்காந்த் , விஜயலட்சுமி , குரேசி, காளி வெங்கட், ராதாரவி,...

Read more

சேரன் – விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட ‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முத்திரை பதித்த...

Read more

யோகிபாபுவுடன் கூட்டணி அமைத்த சுரேஷ் ரவி

'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி பிரபலமான நடிகர் சுரேஷ் ரவி கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக்...

Read more
Page 9 of 54 1 8 9 10 54