Easy 24 News

இந்தியா

நடிகை நிவேதிதா சதீஷ் நடிக்கும் ‘ஓ பட்டர்ஃபிளை ‘படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

மகளிர் மட்டும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஜோதிகா நடிப்பில் வெளியான 'உடன்பிறப்பே', தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நிவேதிதா சதீஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓ பட்டர்ஃபிளை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ பட்டர்ஃபிளை 'எனும் திரைப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேதா ராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வைசாக் சோம்நாத் இசையமைத்திருக்கிறார் . ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆன்ட் ஹில் சினிமா மற்றும் பலாம்புர் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more

நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

கன்னட நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தி ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் வினோத் வி. தோன்ட்லே இயக்கத்தில்...

Read more

உலக நாயகன் – சுப்பர் ஸ்டார் இணையும் படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

'உலகநாயகன் 'கமல்ஹாசன் - சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கான பிரத்யேக அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன்...

Read more

நடிகர் புகழ் நடித்த ‘4 இடியட்ஸ்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் சினிமாவின் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு பேராதரவு வழங்கி வரும் நடிகர் புகழ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும்' 4 இடியட்ஸ்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும்...

Read more

மைலாஞ்சி – திரைப்பட விமர்சனம்

மைலாஞ்சி - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஸ்காந்த் , சிங்கம் புலி மற்றும்...

Read more

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக பேசும் ‘பூக்கி’

'ககன மார்கன்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அஜய் திஷான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பூக்கி' எனும் திரைப்படம் - காதலர்களுக்கு இடையே சர்வ சாதாரணமாக நடைபெறும்...

Read more

ரீ ரிலீஸாகும் டி. ராஜேந்தரின் ‘உயிருள்ள வரை உஷா’

1983 ஆம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற டி ராஜேந்தரின் 'உயிருள்ளவரை உஷா ' எனும் திரைப்படம் - காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் எதிர்வரும்...

Read more

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர்...

Read more

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவிக்கும் ‘வித் லவ் ‘ பட நாயகன் அபிஷன் ஜீவந்த்

'நடிக்கலாமா? தொடர்ந்து இயக்கலாமா? என்ற குழப்பத்தில் இருந்தபோது.. என் பாதுகாப்பற்ற உணர்வை உடைத்து, நடிப்பை தெரிவு செய்ய வைத்தவர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 'வித் லவ்' படத்தின்...

Read more

ஜீவா நடிக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி  தயாரிப்பில் கடந்த பொங்கல் திருநாள் அன்று பட மாளிகையில் வெளியான 'தலைவர் தம்பி...

Read more
Page 10 of 64 1 9 10 11 64
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News