Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘ஐபிஎல் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

November 11, 2025
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘ஐபிஎல் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

நடிகர்கள் கிஷோர் – ரி ரி எஃப் வாசன் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ஐபிஎல்- இந்தியன் பீனல் லா ‘திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஐபிஎல் இந்தியன் பீனல் லா’ எனும் திரைப்படத்தில் கிஷோர்,  ரி ரி எஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், போஸ் வெங்கட், ‘ஆடுகளம்’ நரேன் , திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் எஸ். பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி ஆர் மதன் குமார் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் கே .பாக்யராஜ் – ஆர். கே. செல்வமணி- ஆர். வி உதயகுமார் – பேரரசு – ஆகியோர்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எளிய மனிதர்கள் நாளாந்த வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் போது.. அதிகார பலம் + பணபலம் மிக்கவர்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சனையை சமாளிக்க.. அதனை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு தப்பிக்க திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் ஏழை எளிய மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கும் வகையில் உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது படத்தை பட மாளிகையில் பார்வையிடும் அனைத்து தரப்பு ரசிகர்களும் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும்” என்றார்.

Previous Post

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Next Post

சர்ச்சையில் சிக்கிய செல்வம் அடைக்கலநாதன்: CIDக்குச் சென்ற முறைப்பாடு!

Next Post
செல்வம் அடைக்கலநாதனின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு: ஆராய கூடியுள்ள குழுக் கூட்டம்!

சர்ச்சையில் சிக்கிய செல்வம் அடைக்கலநாதன்: CIDக்குச் சென்ற முறைப்பாடு!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

November 19, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

November 19, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 ஆரம்பம் ; அனுமதி அட்டை திருத்தங்களுக்கு 30 வரை கால அவகாசம்

November 19, 2026
முறையற்ற அதிபர் நியமனங்கள், பாடசாலை ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம்

பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது – ஆசிரியர் சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

November 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures