Easy 24 News

Kiruba

பெண் வேட்பாளர்களும் இஸ்லாமிய போதனைகளும்

இலங்கை தேர்தல் வரலாற்றில் 2018 ம் ஆண்டு உள்ளூராட்சி, நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வேட்பாளர்கள் அதிகமாக தேர்தலில் குதிக்கின்ற ஆண்டு என அடையாளப்படுத்த முடியும்....

ஞானசாரர் வெளிநாடு, செல்ல முடியாது

ஞானசாரர் வெளிநாடு, செல்ல முடியாது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் 23ஆம்...

இம்ரான் கானை தகுதி, நீக்கம் செய்யமுடியாது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கடந்த 1992-ம் ஆண்டில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்...

டிரம்புக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ரத்து

டிரம்புக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ரத்து

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாக கருதப்படும் நாசரேத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தனத்தில் உள்ள...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

இந்தோனேஷியா நாட்டின் ஜாவா தீவில்  6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு...

ஹஸன் அலி – றிஷாட் கூட்டணியும், முஸ்லிம் அரசியல் பலமும்

ஹஸன் அலி – றிஷாட் கூட்டணியும், முஸ்லிம் அரசியல் பலமும்

கீர்த்தி தென்னக்கோன் (நிறைவேற்றுப் பணிப்பாளர் கபே அமைப்பு) ஹஸன் அலி - றிஷாட் பதியுதீன் கூட்டணியும் முஸ்லிம் அரசியல் பலமும். எம்.எச்.எம் அஷ்பரபினால் உருவாக்கப்பட்ட கிழக்கு முஸ்லிம்...

வீடற்ற மனிதன் செய்த செயல்: குவியும் பாராட்டு

வீடற்ற மனிதன் செய்த செயல்: குவியும் பாராட்டு

பிரித்தானியாவில் வீடற்ற நபர் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த காரில் இருந்த பணத்தை மழையில் நனைந்தபடி பாதுகாத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. சிப் சாப் உரிமையாளரான...

பசுக்கன்றுடன் பாலியல், உறவு கொண்ட இளைஞர்

பசுக்கன்றுடன் பாலியல், உறவு கொண்ட இளைஞர்

பிறந்து மூன்று மாதங்­க­ளே­யான பசுக் கன்­றுடன் உட­லு­றவு கொண்ட இளைஞர் ஒருவர் தொடர்பில் முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக கடு­வன பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். மூன்று மாத பசுக்­கன்றின் கால்­களை மரத்தில்...

ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக கட்சி சட்ட நடவடிக்கை

ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக தமது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக மஹஜன எக்ஸத் பெரமுன கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தமது...

Page 4271 of 5254 1 … 4,270 4,271 4,272 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News