Easy 24 News

Kiruba

நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, நடனமாடியபடியே போக்குவரத்துக் காவலர் ஒருவர், முக்கிய சாலை ஒன்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விநோத சம்பவமானது, பிலிப்பைன்ஸ்...

பூனையினால் 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழில் பூனை கடித்தமையினால் நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சங்கானை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி இரவு பாய் ஒன்றில் உறங்கிய...

வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும்

வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும்

வெறும் காலில் சாப்பிடுவதும், வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பதும் சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வெறும்...

16 வயது சிறுமிக்கு விபரீத ஆசையால் நேர்ந்த கொடுமை..!!

16 வயது சிறுமிக்கு விபரீத ஆசையால் நேர்ந்த கொடுமை..!!

தற்போது இருக்கும் நவீன காலத்தில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாதவர் எவரும் இல்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அது ஒருபக்கம் இருக்க.,...

இந்தோனேசியாவில் சுமானி எச்சரிக்கை

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம்...

மியான்மரில் கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்

மியான்மரில் கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார். மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனம் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின்...

ட்ரம்பின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து

ட்ரம்பின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து

ஜெருசலேம் விவகாரத்தில் ட்ரம்பின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாகக் கருதப்படும் நாசரேத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள...

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டோர் நீதிமன்றத்தினை நாட முடியும்

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டோர் நீதிமன்றத்தினை நாட முடியும்

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதி­மன்­றத்தில் மீள் பரி­சீ­ல­னைக்­காக கோரிக்கை முன்­வைக்க சகல உரி­மையும் உள்­ளது. நீதி­மன்றம் சம்மதம் தெரி­வித்தால் உரிய தொகு­தி­களில் தேர்தல்...

மோசடியான மருத்துவர்கள்

மோசடியான மருத்துவர்கள்

மோசடியான மருத்துவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்காக பொலிஸ் தலைமையகத்தின் உதவியை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக போலியான வர்த்தகர்கள்...

Page 4270 of 5254 1 … 4,269 4,270 4,271 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News