Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

Apple Watch 3 எப்போது அறிமுகமாகின்றது? இதோ வெளியானது தகவல்

April 8, 2017
in News, Sports
0
Apple Watch 3 எப்போது அறிமுகமாகின்றது? இதோ வெளியானது தகவல்

ஆப்பிள் நிறுவனமானது கணினிகள், மொபைல் சாதனங்கள் என்பவற்றினோடு ஸ்மார்ட் கடிகாரங்களையும் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிறுவனத்தின் கடிகாரங்களுக்கு உலக சந்தையில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.

இந்நிலையில் புத்தம் புதிய கடிகாரமான Apple Watch 3 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அதிவேகம் கொண்ட புரோசசர், மற்றும் உயர் கொள்ளளவுடைய பிரதான நினைவகம் என்பன தரப்படும் எனவும் அத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முற்றிலும் புதிய வடிவத்துடன் அறிமுகமாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Tags: Featured
Previous Post

பந்தை பறக்க விட்ட ரெய்னா.. சூப்பர் மேனாக மாறிய போல்ட்! மிரண்டு போன ரசிகர்கள்

Next Post

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Xiaomi Mi 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result