Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அனுர அரசிலும் அடக்குமுறையா? கிளிநொச்சி இளைஞருக்கு அச்சுறுத்தல்!!!

October 13, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அனுர அரசிலும் அடக்குமுறையா? கிளிநொச்சி இளைஞருக்கு அச்சுறுத்தல்!!!

கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தாக்கிய இனந்தெரியாத நபர்கள், அவரைக் கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த டானியல் நிஷாந்தன் (வயது 31) என்பவரையே இவ்வாறு கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்து வந்துள்ள ஏழுபேர் கொண்ட இனந்தெரியாத குழுவொன்று நேற்று (12.10.2024)  இரவு 11மணியளவில் இவரது வீட்டுக்குள் நுழைந்து இவர்மீது தாக்குதலை நடாத்தியள்ளதுடன் கடத்திச் செல்லவும் முயன்றுள்ளது.

குறித்த இளைஞர் டானியல் நிஷாந்தன், இராணுவப் புலனாய்வாளர்களை எதிர்த்து பேசியதாகக் கூறி வீட்டில் உள்ள தூணில் கட்டி வைத்து தாக்கியதுடன் கொல்லாமல் விடமாட்டோம் என்றும் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் முன்னிலையில் அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

சம்பவத்தையடுத்து அயலவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு குறித்த வன்முறைக்குழு தப்பிச் சென்றுள்ளது. அத்துடன், உன்னை கொண்டு செல்லவே வந்தோம். இன்னொருநாள் உன்னை பார்த்துக்கொள்ளுகிறோம் என்றும் எம்மிடம் இருந்து நீ தப்ப முடியாது என்றும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குறித்த இளைஞரின் தாயார் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 04ஆம் நாளன்று ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தின்போது அரசுக்கு எதிராக பாரிய போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிலையில் அந்த வீதியினால் சென்ற குறித்த இளைஞர் மற்றும் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் ஆகியோர்மீது இராணுவ புலனாய்வாளர்கள் வழிமறித்து விசாரணை மேற்கொள்ள முற்பட்ட வேளையில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞரை இராணுவப்புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் தரப்பு பின்தொடர்ந்துள்ளது. இவரது வீட்டிடின் அருகிலும் வன்முறைக் குழு கண்காணித்து வந்துள்ள நிலையிலேயெ இந்த தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் அரங்கேறியுள்ளது.

போராட்டத்தில் தாம் கலந்துகொள்ளாத போதும் தன்னையும் தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனையும் இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியதுடன் அதனைத் தட்டிக் கேட்ட தனக்கு வீடு புகுந்து தாக்கியதுடன் கடத்த முயற்சி மேற்கொண்டதுடன் கொலைமிரட்டல் விடுத்தும் சென்றுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட இளைஞர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்

Next Post

சில பாடசாலைகள் நாளை மூடப்படும்!

Next Post
கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு பூட்டு

சில பாடசாலைகள் நாளை மூடப்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures