Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போக்குவரத்து திணைக்கள சேவைகள் முற்பதிவு

May 17, 2020
in News, Politics, World
0

எதிர்வரும் மே 20ஆம் திகதி முதல், வரையறைக்குட்பட்ட விதத்தில் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கொவிட்-19 வைரஸ்‌ தாக்கம்‌ காரணமாக நாட்டில்‌ ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள்‌ கட்டுப்படுத்தும்‌ நோக்கில்‌ தொடர்ச்சியாக அமுலிலிருந்து வந்த ஊரடங்குச்‌ சட்டம்‌ காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த எமது திணைக்களத்தின்‌ அனைத்து சேவைகளையும்‌, குறிப்பிடத்தக்களவு ஆளனியினரை ஈடுபடுத்தி, சிற்சில வரையறைகளுக்குட்பட்ட விதத்தில்‌, மே20ஆம் திகதி தொடக்கம்‌ மீளவும்‌ ஆரம்பிப்பதற்கு எமது திணைக்களம்‌ தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில்‌, வாகனப்‌ பதிவு, சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்‌, வாகன இலக்கத்‌ தகடுகளை வழங்குதல்‌. வாகனங்களைப்‌ பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல்‌ உள்ளிட்ட த்திணைக்களத்தினால்‌ வழங்கப்படும்‌ சேவைகளைப்‌ பெற்றுக்‌ கொள்வதற்கு எதிர்பார்க்கும்‌ சேவை பெறுநர்கள்‌, வார நாட்களில்‌ மு.ப.9.00 தொடக்கம்‌ பி.ப. 4.00 வரை. இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள்‌ தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி, முன்னரே ஒரு திகதியையும்‌ நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌.

அதற்குப்‌ புறம்பாக எந்தவொரு காரணத்தையும்‌ முன்னிட்டு சேவைகள்‌ வழங்கப்பட மாட்டாது.

மேலும்‌, எம்மால்‌ இதற்கு முன்னர்‌ செயற்படுத்தப்பட்ட ஒரு நாள்‌ சேவையும்‌ மீள அறிவிக்கப்படும்‌ வரை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.

ஊரடங்குச்‌ சட்டம்‌ அமுலிலிருந்த காலப்பகுதிக்கு சலுகைக்‌ காலமொன்று வழங்கப்பட்டுள்ளதால்‌ சேவைபெறுநராகிய நீங்கள்‌ அநாவசிய நெரிசல்களைத்‌ தவிர்த்து அரசாங்கத்தால்‌ வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயமாகப்‌ பின்பற்றி, சுகாதாரப்‌ பாதுகாப்புகளைக்‌ கைக்கொண்டும்‌. பொறுமையுடனும்‌, பொறுப்புடனும்‌ செயற்படுமாறும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகின்றீர்கள்‌.

நீங்கள்‌ திகதியொன்றை ஒதுக்கிக்கொள்ளும்போது அரசாங்கத்தால்‌ பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்‌ அடிப்படையில்‌ உரிய திகதிகளை ஒதுக்கிக்‌ கொள்ள வேண்டும்‌ என்பதைக்‌ கருத்திற்‌ கொள்ளவும்‌.

அவ்வாறே இத்திணைக்களத்தினால்‌ திகதியொன்று ஒதுக்கப்படுதல்‌ ஊரடங்குச்‌ சட்டம்‌ அமுலிலுள்ள காலப்பகுதியில்‌ போக்குவரத்தினை மேற்கொள்வதற்காக வழங்கப்படும்‌ ஒரு அனுமதி எனக்‌ கருதிக்‌ கொள்ளுதல்‌ கூடாது” – என்றுள்ளது.

Previous Post

சஜித் தலைமையில் நிழல் அமைச்சரவை – யோசனை முன்வைப்பு

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள்

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures