Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேல்ஸ் நகரில் சுதந்திரமாக சுற்றும் செம்மறியாடுகள்

April 4, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், லாண்டுட்னோ பகுதியில் செம்மறி ஆடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் வேல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

லாண்டுட்னோ வழியாக செம்மறி ஆடுகள் சுற்றி த் திரிகின்றன. அங்குள்ள சாலைகளில் சுதந்திரமாக வலம் வருகின்றன. இவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், செம்மறி ஆடுகள் சுதந்திரமாக வலம் வருகின்றன.

Previous Post

இலங்கையில் ஐந்தாவது கொரோனா மரணம்

Next Post

இலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித்

Next Post

இலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures