Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைப் பெண் ஒருவர் கட்டார் தீ விபத்தில் சாவு!

April 3, 2020
in News, Politics, World
0

கட்டாருக்குத் தொழில் நிமிர்த்தம் சென்றிருந்த பெண்ணொருவர், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.

அல்கோர் நகரிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோதே, குறித்த பெண் தீ விபத்தில் சிக்கியுள்ளார்.

குறித்த பெண் நீண்ட காலமாக கட்டாரில் பணியாற்றி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Previous Post

பச்சிலைப்பள்ளியில் யாழ்ப்பாணத்தவர்கள் உள்நுழையத் தடை!

Next Post

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது

Next Post

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures