Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரக்கறிகளுக்கு உயர்ந்த மொத்த விலை நிர்ணயம்

March 28, 2020
in News, Politics, World
0

நாட்டில் உடன் அமுலாகும் வகையில், மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், மரக்கறி மொத்த விற்பனை நிலையத்துக்கு வௌியே விற்பனை செய்யப்படும்போது, சில்லறை விலையாக ஒரு கிலோவுக்கு 40 ரூபா மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,

* கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபா
* லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபா
* போஞ்சி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபா
* கோவா 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 100 ரூபா
* பீட்ரூட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 80 ரூபா
* கறிமிளகாய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபா
* தக்காளி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 100 ரூபா
* வெண்டிக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபா
* வாழைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபா
* கத்தரிக்காய் 1 கிலோகிராமின் மொத்த விற்பனை விலை 100 ரூபா
* தேசிக்காய் மற்றும் இஞ்சியின் அதிகபட்ச மொத்த விலை 150 ரூபா
* காய்ந்த மிளகாய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 200 ரூபா

– என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புறக்கோட்டை மெனிங் சந்தையில் மரக்கறிகளை அதிக விலையில் விற்பனை செய்த இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Previous Post

கோட்டாவைச் சாடுகின்றார் மங்கள

Next Post

யாழ்ப்பாணத்தில் இன்னும் கொரோனா தொற்றாளர்கள் சுதந்திரமாக நடமாட்டம்?

Next Post

யாழ்ப்பாணத்தில் இன்னும் கொரோனா தொற்றாளர்கள் சுதந்திரமாக நடமாட்டம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures