Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊரடங்கை மீறுவோருக்கு பொலிஸ் பிணை இல்லை!

March 28, 2020
in News, Politics, World
0

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கைதுசெய்யப்படுவோருக்குப் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அதனை மறைத்த 3 பேர் நேற்று மூவர் அடையாளம் காணப்பட்டனர் எனவும், அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

ஏப்ரல் 03 வரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாகப் பிரகடனம்

Next Post

வடக்கு மக்களுக்கு சங்கக்கார, மஹேல 1.6 மில்லியன் நிதியுதவி

Next Post

வடக்கு மக்களுக்கு சங்கக்கார, மஹேல 1.6 மில்லியன் நிதியுதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures