Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் ஆஜர்

February 12, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக விசாரணைளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி மாதிவெலயிலுள்ள அவரது இல்லத்தில் ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்தனர்.

இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி ரஞ்சனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையிலேயே அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டவர் மரணம்

Next Post

மாங்குளம் வைத்தியசாலையில் மனித எச்சங்கள் மீட்பு

Next Post
மாங்குளம் வைத்தியசாலையில் மனித எச்சங்கள் மீட்பு

மாங்குளம் வைத்தியசாலையில் மனித எச்சங்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures