Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டவர் மரணம்

February 12, 2020
in News, Politics, World
0
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டவர்  மரணம்

கொழும்பு – தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்பாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற குடும்பத் சண்டையை அடுத்து, கூரிய ஆயுதம் ஒன்றில் தன்னைதானே தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, காயமடைந்த நபரை மீட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர், எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று!

Next Post

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் ஆஜர்

Next Post

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் ஆஜர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures