Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுவிக்கப்பட்ட காணிகளை ஒரு மாத காலத்துக்குள் பயன்படுத்துங்கள் – ஆளுநர்

February 11, 2020
in News, Politics, World
0
விடுவிக்கப்பட்ட காணிகளை  ஒரு மாத காலத்துக்குள் பயன்படுத்துங்கள் – ஆளுநர்

விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது, யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, வீட்டுத்திட்டம், வீடமைப்பு என்பவற்றின் உண்மை நிலவரங்களை பிரதேச செயலாளர்களிடம் தனித்தனியாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் கருத்துரைத்த ஆளுநர்  பி.எஸ்.எம்.சார்ள்ஸ், விடுவிக்கப்பட்ட காணிகளை, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென்பதை, பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு பணித்தார்.

Previous Post

அதிவிரைவு ரெயில் திட்டத்திற்கு அரசு அனுமதி

Next Post

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அறிவித்தல்

Next Post

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அறிவித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures