Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி!

February 10, 2020
in News, Politics, World
0

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி இதயம் சின்னத்தில் களமிறங்கும் என தெரிகிறது.

இன்று மாலை நடைபெறும் ஐ.தே.கவின் செயற்குழு கூட்டத்தில் புதிய கூட்டணியின் பெயர், சின்னம், பொதுச்செயலாளர் விபரங்களை சஜித் பிரேமதாச முன்வைக்கவுள்ளார்.

இதற்கு முன்னதாக, கட்சியின் பிரமுகர்கள், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டணி விபரங்களை இறுதி செய்துள்ளனர். மங்கள சமரவீர தலைமையிலான“அபே ஜாதிக பெரமுன” மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து சஜித் பிரேமதாச தலைமையில் இதயம் சின்னத்தில் “சமகி ஜன பலவேகய” என்ற பெயரில் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

இந்த கூட்டணியை பதிவு செய்ய தேர்தல்கள் செயலகத்தின் இன்றைய தினமே விண்ணப்பத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

கொழும்பில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல்

Next Post

சகதியில் சிக்கியவருக்கு கைகொடு்து உதவிய மனிதக்குரங்கு

Next Post
சகதியில் சிக்கியவருக்கு கைகொடு்து உதவிய மனிதக்குரங்கு

சகதியில் சிக்கியவருக்கு கைகொடு்து உதவிய மனிதக்குரங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures