Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையாளர் கைது!

February 9, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 கிராமும் 75 மில்லிக்கிராமும் உடைய ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் கஞ்சா வியாபாரியின் வீட்டை சுற்றி வழைத்து தேடுதல் நடத்தினர்.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதைப் பொருட்களைப் கைப்பற்றிதோடு வியாபாரியையும் கைதுசெய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் எனவும் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் என்றும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

வேலை விண்ணப்ப வயதெல்லை 45 ஆக உயர்வு

Next Post

பகிடிவதை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்

Next Post

பகிடிவதை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - இராதாகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures