Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கீரியங்கள்ளி பிரதேசத்தில் விபத்து ஒருவர் பலி

February 9, 2020
in News, Politics, World
0
கீரியங்கள்ளி பிரதேசத்தில் விபத்து ஒருவர் பலி

புத்தளம் – ஆண்டிகம பிரதான வீதியின் கீரியங்கள்ளி பிரதேசத்தில் இன்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

ஆண்டிகம பிரதேசத்தில் இருந்து கீரியங்கள்ளி நோக்கி வேகமாக பயணித்த வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கீரியங்கள்ளிப் பிரதேசத்தில் உள்ள பாலத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது வானில் பயணித்த 8 இளைஞர்களில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய ஏழு பேரும் காயமடைந்து முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சாரதிக்கு காயம் ஏற்படவில்லை. சம்பவத்தை அடுத்து விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு தூக்கு

Next Post

பாராளுமன்றை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக தகவல்

Next Post

பாராளுமன்றை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures