Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நோன்பு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

May 6, 2019
in News, Politics, World
0

நாட்டின் எப்பாகத்திலும் ரமழான் மாத மாதத்திற்கான தலைப்பிறை இன்றைய தினம் தென்படாததின் காரணமாக, ஷஹ்பான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து ரமழான் மாத நோன்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற ரமழான் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய விவகார அமைச்சு, கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா உள்ளிட்ட பிறைக்குழு இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சமூக ஊடகங்கள் மீண்டும் முடங்கின

Next Post

நீர்கொழும்பில் ஊரடங்குச் சட்டம்

Next Post

நீர்கொழும்பில் ஊரடங்குச் சட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures