Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமூக ஊடகங்கள் மீண்டும் முடங்கின

May 6, 2019
in News, Politics, World
0

நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

மக்களின் மத்தியில் தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கவே அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து சமூக ஊடகங்கள் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கும் உட்பட்ட பிரதேசத்தில் நாளை காலை 7 மணி வரை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் அப்பிரதேசத்தில் காணப்படும் பல வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்

Next Post

நோன்பு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

Next Post

நோன்பு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures