Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர்கொழும்பில் ஊரடங்குச் சட்டம்

May 6, 2019
in News, Politics, World
0

உடனடியாக அமுலாகும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, நாளை காலை 7 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமாக சில வாகனங்கள் எரியூட்டப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

நோன்பு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

Next Post

தேர்தலைப் பிற்போட முடியாது – ஜனாதிபதி

Next Post

தேர்தலைப் பிற்போட முடியாது – ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures