Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவரை- பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்

May 2, 2019
in News, Politics, World
0

முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலது கரை பாடசாலைக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவரை மக்கள் பிடித்து ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வலதுகரை பாடசாலைக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபரை, பிரதேச வாசிகள் சுற்றி வளைத்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த குறித்த நபரிடம் விசாரரணகளை மேற்கொண்ட பின்னர் பொலிஸார் விடுத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

இரு குழுக்களிடையே மோதல்- சுவருடன் மோதி முதியவர் உயிரிழப்பு

Next Post

வடமராட்சிக் கடற்பரப்பில்- தீவிர சோதனை

Next Post

வடமராட்சிக் கடற்பரப்பில்- தீவிர சோதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures